செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, January 7th, 2023
இந்த வருட இறுதிக்குள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் தொழிலாளர் மற்றும்... [ மேலும் படிக்க ]

சூடானில் முற்றிலும் பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அமைதிப்படை!

Saturday, January 7th, 2023
ஐ.நா. அமைதிப்படையில் உலகின் பெரும்பாலான நாட்டின் ஆண், பெண் வீரர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களுடைய முக்கியமான வேலை, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் நாடுகளில் மக்களுக்கு உதவி... [ மேலும் படிக்க ]

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!

Saturday, January 7th, 2023
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவிலின் கட்டுமானப்பணிகள் 2024 ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் – அமித்ஷா தகவல்!

Friday, January 6th, 2023
அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நிறைவுபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜனதா ஆட்சி நடக்கும்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாரதப் பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைப்பு!!

Friday, January 6th, 2023
உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். வாரணாசி மாவட்ட... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!

Friday, January 6th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல்துறை!

Friday, January 6th, 2023
இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறை நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் கைப்பற்றியதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

Friday, January 6th, 2023
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பூனேவில் இடம்பெற்ற போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் – அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு அனுப்பிவைப்பு!

Friday, January 6th, 2023
இலங்கை போக்குவரத்து சபையின் செயல் திறனை விஸ்தரிக்கும் வகையில் அரசாங்கத்தினால்  புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 75  பேருந்துகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்று சேவையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான வழித்தடத்தினை அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்து!

Friday, January 6th, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை  முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதல் கட்டமாக ஜனாதிபதியின்  நிறைவேற்று அதிகாரத்தின்... [ மேலும் படிக்க ]