அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் – அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு அனுப்பிவைப்பு!

Friday, January 6th, 2023

இலங்கை போக்குவரத்து சபையின் செயல் திறனை விஸ்தரிக்கும் வகையில் அரசாங்கத்தினால்  புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 75  பேருந்துகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.

குறித்த பேருந்துகளுள் 25 பேருந்துகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

'வித்தியாவுக்கு முழுமையான நீதி வேண்டும்' ஹர்த்தால் அழைப்பை ஈ.பி.டி.பி மகளீர் அணி வரவேற்கின்றது. 
நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டமை நாடாளுமன்றில் உத்தியோகபூர்...
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை...

இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...
மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
நடைமுறை சாத்தியமான அரசியல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...