செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இந்தியா அழைப்பு!

Saturday, January 28th, 2023
எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

Saturday, January 28th, 2023
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த தீவிரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால்... [ மேலும் படிக்க ]

இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி!

Saturday, January 28th, 2023
நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டிய இந்தியா, சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்!

Saturday, January 28th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சந்தித்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு – உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்றுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவித்தார் தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி – உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு!

Friday, January 27th, 2023
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402  உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ்... [ மேலும் படிக்க ]

ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம்!

Friday, January 27th, 2023
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Friday, January 27th, 2023
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்களை கோரும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

எந்தவொருவரது பதவி விலகல் கடிதமும் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, January 27th, 2023
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரின் எழுத்துபூர்வ பதவி விலகல் அல்லது அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை இதுவரை தாம் பெறவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மூன்று மாதங்களில் 108 பில்லியன் வருமானம் – தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு!

Friday, January 27th, 2023
மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]