உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி – காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!
Wednesday, February 1st, 2023
உள்ளூராட்சித் தேர்தலை மார்ச்
9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின்
கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தினதும்... [ மேலும் படிக்க ]
