அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, January 31st, 2023
அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்க சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஊர்காவற்றுறை கர்ப்பிணி கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிகள்!
நாடளாவிய ரீதியில் 1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!
பெய்ரூட் வெடிப்பச் சம்பவம்: இலங்கை தூதரகம் சேதம் - இலங்கையர்கள் பலர் காயம்!
|
|
|


