மார்ச்சில் தேங்காய் விலை குறையும் – தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு!
Tuesday, January 31st, 2023
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம்முதல் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் சந்தைக்கு சுமார் 600 மில்லியன் தேங்காய் கிடைக்கும் எனவும், இதனால் தேங்காய் விலை குறையும் எனவும் தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
பாடகர்களுக்கு ஓய்வூதியம்!
பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண...
|
|
|


