தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Saturday, February 11th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 75 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]
