கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருகின்றது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Tuesday, February 21st, 2023
பலதரப்பு முகவர் நிறுவனங்களால்
வழங்கப்பட்ட கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர்
அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]
