செய்திகள்

அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் – சீன பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவிப்பு!

Thursday, March 2nd, 2023
ஆக்கபூர்வமான முறையில் அதிக கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் பிரதமர் லீ கெகியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்... [ மேலும் படிக்க ]

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!

Wednesday, March 1st, 2023
யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ்... [ மேலும் படிக்க ]

வரி சீர்திருத்தத்தை நிறுத்தகோரி யாழ்ப்பாணத்திலும் போராட்டம்!

Wednesday, March 1st, 2023
நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும்  வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று... [ மேலும் படிக்க ]

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Wednesday, March 1st, 2023
நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரிசி விலையில் கணிசமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – பிரதமர் பதவிகளில் எந்தவித மாற்றமும் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 1st, 2023
தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, March 1st, 2023
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்பதாக மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்ரியின் மேன்முறையீட்டு மனு கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிப்பு!

Wednesday, March 1st, 2023
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண குடியியில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கிரீஸில் கோர விபத்து – குறைந்தது 32 பேர் பலி – 85 பேர் காயம்!

Wednesday, March 1st, 2023
கிரீஸில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் 85க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக வெள்ளியன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, March 1st, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !

Wednesday, March 1st, 2023
  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]