யாழ் – கொழும்பு விமான சேவைகள் விரைவில் – யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு!
Friday, March 17th, 2023
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான
நிலையமூடாக யாழ். - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக
யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்... [ மேலும் படிக்க ]
