பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, April 6th, 2023
இந்த வருட பெரும்போகத்தின் போது,
உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்தாக.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அவசியமான... [ மேலும் படிக்க ]
