செய்திகள்

இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவானது!

Thursday, April 20th, 2023
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்,... [ மேலும் படிக்க ]

வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான... [ மேலும் படிக்க ]

பேருந்துகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அறிமுகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எதிர்காலத்தில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினதும் கருத்துகளின் பிரகாரமே குரங்குகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Thursday, April 20th, 2023
சீன அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இல்லாவிட்டாலும், சீனாவில் உள்ள நிறுவனமொன்றின் வேண்டுகோளுக்கு இணங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவு !

Thursday, April 20th, 2023
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை – விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு! – தொடர்ந்தும் நிராகரித்தால் கல்வி அத்தியாவசியமாக்கப்படும் என ஜனாதிபதி எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சும் இந்தியாவின் மக்கள் தொகை – ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டு!

Thursday, April 20th, 2023
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் 1,425.7... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்!

Thursday, April 20th, 2023
ஸ்ரீலங்கன் நிறுவனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில்... [ மேலும் படிக்க ]