மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!
Thursday, April 20th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, நேற்றையதினம் அவர் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன்போது, பொறியியலாளர்கள் மற்றும் மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உக்ரைன் போர் நிறைவடையவில்லை - கொடூர ஆயுதங்கள் இன்னமும் பயன்படுத்தவில்லை எனவும் ரஷ்யா எச்சரிக்கை!
வைத்தியசாலைகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பாக விசேட நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத...
2025 ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவத தேர்தல்கள் ஆணைக்குழு திட்டம்!
|
|
|


