செய்திகள்

அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும் 30ஆவது நிகழ்வு டுபாயில்!

Monday, May 1st, 2023
அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும், 30ஆவது நிகழ்வு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது. டுபாய் உலக வரத்தக மையத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த 50 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை!

Monday, May 1st, 2023
நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு... [ மேலும் படிக்க ]

ஐஎஸ் அமைப்பின் தலைவர் படுகொலை – துருக்கி அறிவிப்பு!

Monday, May 1st, 2023
சிரியாவில் செயற்படும்   ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹ_சைன் அல் குரேசி  கொல்லப்பட்டுள்ளார் என சிரியா அறிவித்துள்ளது. துருக்கியின்  எம்ஐடி புலனாய்வு பிரிவின் தாக்குதலின் போது... [ மேலும் படிக்க ]

குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுங்கள் – மேதின செய்தியில் ஜனாதிபதி கோரிக்கை!

Monday, May 1st, 2023
நாட்டில் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
உழைக்கும் மக்களின் வாழ்வில் நிரந்தர விடியல் பிறக்கவும், சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை பெற்ற நிமிர்காலம் நிலைக்கவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முடியாது – இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!

Sunday, April 30th, 2023
இலங்கை உள்ளிட்ட இறைமையுள்ள எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லிவான் ஜர்கர்யன் (Levan Dzhagaryan)... [ மேலும் படிக்க ]

ஐந்தாண்டு விடுமுறையில் 2,000 அரச பணியாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு பயணம் – பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
சுமார் 2,000 அரச பணியாளர்கள்,வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையை தேர்வு செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடியைச்... [ மேலும் படிக்க ]

உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு – 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
நாளை (1) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது – நிதியில்லை – விரைவில் புதிய சட்டமூலம் அமைச்சர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
புதிய தொடருந்து சாரதிகளை நியமிப்பதற்கு தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளபோதும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், – QR இன்றி எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை!

Sunday, April 30th, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வாகனம் கழுவல், சேவைப் பகுதிகள், விற்பனையகங்கள் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கான... [ மேலும் படிக்க ]