செய்திகள்

கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!

Monday, June 19th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வின்போது நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை – இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரம் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர... [ மேலும் படிக்க ]

நஷ்டமடையாமல் இருக்க கடும் முயற்சி – தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் – இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்கள் தொடர்பில் தகவல்!

Monday, June 19th, 2023
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு  சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை நேசிப்பவர் ரணில் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவில், எந்தவித விரிசலும் ஏற்படவில்லை என்றும் இணைந்தே பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் – திறைசேரியின் அனுமயும் கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிப்பதற்கு திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் பரிசூதிய சீட்டின் விலை 40 ரூபாவாக... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு ஆரம்பம் !

Monday, June 19th, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும். இந்நிலையில்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டங்களை இலங்கை இன்னும் நிறைவுசெய்யவில்லை- பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, June 19th, 2023
இலங்கை தமது உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் திட்டங்களை இன்னும் நிறைவு செய்யவில்லை என்று பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் வங்கி மற்றும்... [ மேலும் படிக்க ]

படகு விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 க்கும் மேற்பட்ட நீரில் மூழ்கினர்!

Monday, June 19th, 2023
ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். பாகிஸ்தான் செனட் தலைவர் மொஹமட்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!

Monday, June 19th, 2023
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர் அலி சாப்ரி!

Monday, June 19th, 2023
வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். முன்பதாக வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]