கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!

Monday, June 19th, 2023

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வின்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இன்று காலைமுதல் நயினாதீவிற்கு செல்வதற்கென ஆயிரக்கணக்காண மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் கூடியிருந்தனர்

இதற்கான பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106