நாட்டில் இன்றுமுதல் மின்வெட்டு இருக்காதாம் – கூறுகின்றது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!
Friday, February 14th, 2025
நாடாளவிய ரீதியில் இன்றுமுதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர... [ மேலும் படிக்க ]


