அமைச்சர் டக்ளஸ் முயற்சி – மீண்டு காரைநகர் – ஊர்காவற்துறை கடல் போக்குவரத்து சேவை ஆரம்பம்!
Monday, July 10th, 2023
காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்... [ மேலும் படிக்க ]