பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!

Monday, July 10th, 2023

அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன்  பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் - உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வல...