க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 19th, 2023
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்
பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன்
நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த... [ மேலும் படிக்க ]