வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!
Wednesday, July 19th, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கெதிராக 10 மாதங்களில் 749 வழக்குகள்!
தாய் இறந்த சில நிமிடங்களில் மகன் அதிர்ச்சியில் மரணம்!
சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்க விரைவில் புதிய சுற்றுநிரூபம் – ஜனாதிபதி!
|
|
|


