All posts by editor1

திருவிழாக்களை காரணம் காட்டி மக்களிடம் பல இலட்சக்கணக்கில் பண சேகரிப்பு –புத்திஜீவிகள் கவலை!

Tuesday, July 25th, 2023
அண்மைக் காலமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் திருவிழாக்களை காரணம் காட்டி அப்பகுதி மக்களிடம் பல... [ மேலும் படிக்க ]

அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் கூடுதல் பாடமாகின்றது தமிழ் மொழி – மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அறிவிப்பு!

Tuesday, July 25th, 2023
தமிழ்மொழிக் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் விதத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அது கூடுதல் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஈராக் தூதரகத்தின் முன் குர்ஆனின் பிரதி தீ வைப்பு – கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை!

Tuesday, July 25th, 2023
சுவீடனை தொடர்ந்து டென்மார்க் தலைநகரில் உள்ள ஈராக் தூதரகத்தின் முன்பாகவும் புனித குர்ஆனின் பிரதியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமையைப் பாதுகாக்கும் விதிகளின் கீழ்,... [ மேலும் படிக்க ]

க்லியன் எம்பாப்பேவை சாதனை தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் சவூதி அரேபியா!

Tuesday, July 25th, 2023
பிரபல கால்பந்து வீரர் க்லியன் எம்பாப்பேவை, சாதனை தொகையான 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுப்பதற்கு சவூதி அரேபியாவின் அல் - ஹிலால் கழகம் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளார்கள் – கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் அமைச்சர் பந்துல கடும் எச்சரிக்கை!

Monday, July 24th, 2023
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் அதை புறக்கணித்து புகையிரத ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாடு – அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம் !

Monday, July 24th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட ஏற்பாட்டுக்கமைய அக்கரையான் கரும்பு தோட்டத்தில் புதிய கமக்காரர் அமைப்பு அங்குரார்ப்பணம்செய்யப்பட்டுள்ளது பாதிப்புக்குள்ளான விவசாயிகளின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் வேகமாக பரவும் டெங்கு – அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை என வைத்தியசாலை நிர்வாகங்கள் கவலை!

Monday, July 24th, 2023
நாட்டில் தற்போது டெங்கு நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, மற்றும் ஒப்பந்த அடைப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது தரவுகளை... [ மேலும் படிக்க ]

சமஷ்டியையும் தனிநாட்டையும் தமிழ் மக்கள் கோரவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
"தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை."என... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் – இந்திய அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, July 24th, 2023
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]