நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Sunday, July 30th, 2023
நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ
அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டாது என அமைச்சரவைப்
பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன... [ மேலும் படிக்க ]