1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Friday, August 11th, 2023
சுழிபுரம் - பறாளை முருகன் ஆலய
தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற
ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை... [ மேலும் படிக்க ]