கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதிமுதல் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
Thursday, August 31st, 2023
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்
மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]