யார் ஆட்சிக்கு வந்தாலும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!
Saturday, September 2nd, 2023
இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு
வந்தாலும் எதிர்வரும் 2048 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்துவது தொடர்பான நெருக்கடியில்
இருந்து மீள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]