எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
Saturday, September 2nd, 2023
எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், விவசாயிகளை தௌிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் சட்ட விதி மீறல் குற்றச்சாட்டில் பதினேழு வேட்பாளர்கள் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் - பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டன...
|
|
|


