All posts by editor1

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தலைமைப் பொறுப்பு – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 6th, 2023
2023 முதல் 2025 வரை இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஆட்ட நிர்ணய சர்ச்சை – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது!

Wednesday, September 6th, 2023
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப்... [ மேலும் படிக்க ]

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, September 6th, 2023
நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில்  ஈடுபடுகின்றவர்களுக்கும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புளியங்குளத்தில் மிளகாய் உற்பத்தி – விவசாய அமைச்சு தகவல்!

Wednesday, September 6th, 2023
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்தை நவீன மயப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் திறப்பனை பிரதேச செயலக பிரிவின் 531 புளியங்குளம்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கை – உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, September 6th, 2023
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் தரம் மற்றும் விலையை மேற்பார்வை செய்வதற்கு தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள ருவன் விஜேவர்தன, – எகிப்து பிரதமருடன் சந்திப்பு!

Tuesday, September 5th, 2023
கென்யாவின் நைரோப் நகரத்தில் நடைபெற்றுவரும் ஆபிரிக்க காலநிலை தொடர்பான மாநாட்டில் (Africa Climate Summit 2023) பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, ஆரம்பமனது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்!

Tuesday, September 5th, 2023
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியினால், குருநாகல்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் – வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ரஷ்யாவுக்கு விஜயம் !

Tuesday, September 5th, 2023
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து, உக்ரைனுக்கு... [ மேலும் படிக்க ]

உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கை அகற்றப்பட்ட சிறுமியின் பெற்றோர் வலியுறுத்து!

Tuesday, September 5th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரின் கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய... [ மேலும் படிக்க ]