All posts by editor1

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

Friday, September 22nd, 2023
பெட்ரோல், டீசல் ஆகியவற்றினை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை... [ மேலும் படிக்க ]

விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற இலங்கைக்கு உதவ தயார் – ஜனாதிபதி ரணிலிடம் மலேசியா பிரதமர் உறுதியளிப்பு!

Thursday, September 21st, 2023
வலயத்தின் விரிவான பொருளாதார கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற  இலங்கைக்கு உதவ மலேசியா தயாராக உள்ளதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை... [ மேலும் படிக்க ]

ஐ.நா சபை பொதுச் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவ சந்திப்பு – பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு!

Thursday, September 21st, 2023
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina... [ மேலும் படிக்க ]

உலகலாவிய முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை – நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, September 21st, 2023
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகலாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலைமைகள் திருப்திகரமாக இல்லை” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா.... [ மேலும் படிக்க ]

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, September 21st, 2023
நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய... [ மேலும் படிக்க ]

பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் பிஎன கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் – இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த நம்பிக்கை!

Thursday, September 21st, 2023
நாட்டின் 70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் – உலக வங்கியின் பணிப்பாளர் வடக்கின் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Thursday, September 21st, 2023
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பின்றி அறிக்கை விடுகின்றன – வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Thursday, September 21st, 2023
நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் திருடர்கள், மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் என இலங்கையிலுள்ள ஊடகங்கள் எவ்வித பொறுப்பும் இன்றியும் சாட்சியங்களும் இன்றி அறிக்கை விடுகின்றன என... [ மேலும் படிக்க ]