All posts by editor1

உயிர் அச்சுறுத்தல் – முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா பதவி விலகல்!

Friday, September 29th, 2023
குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான வழக்கினை ஆராய்ந்து வந்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா தமது, பதவி விலகல் கடிதத்தை, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, September 29th, 2023
2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவுடன் தீர்மானமிக்க... [ மேலும் படிக்க ]

நீண்ட வார இறுதி விடுமுறை – நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – பொலிசார் அறிவுறுத்து!

Friday, September 29th, 2023
நீண்ட வார இறுதி விடுமுறையால் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர் கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, September 29th, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை இன்று... [ மேலும் படிக்க ]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!

Friday, September 29th, 2023
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவை மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Thursday, September 28th, 2023
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல்  மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !

Thursday, September 28th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று(28) இடம்பெற்றது. இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும்... [ மேலும் படிக்க ]

தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலனை – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

Thursday, September 28th, 2023
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை !

Thursday, September 28th, 2023
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ "உண்மை... [ மேலும் படிக்க ]