உலகின் சிறந்த விஞ்ஞானிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இருவரும் இணைவு!
Saturday, October 21st, 2023
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும்
Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில்
முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும்... [ மேலும் படிக்க ]