வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்றுமுதல் மாற்றம்!

Saturday, October 21st, 2023

திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.

இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 இற்கு காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி தொடருந்து இன்றுமுதல் முற்பகல் 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர சனிக்கிழமை மாத்திரம் காலை 05.20க்கு கொழும்பு கோட்டை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் தொடருந்து இன்றுமுதல் காலை 5.30 அளவில் பயணத்தை ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நேர அட்டவணை தொடர்பான முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள www.sooriyanfmnews.lk என்ற எமது இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பயன்பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106