உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!
Wednesday, October 25th, 2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில்
நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல்... [ மேலும் படிக்க ]