நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் – அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்பு!
Thursday, October 26th, 2023
இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள
பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு
முன்னர் நியமனங்களை வழங்குமாறு அரச அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]