அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு – பொலிசார் தீவிர வலைவீச்சு!
Sunday, November 5th, 2023
யாழ்ப்பாணம் . இணுவில் பகுதியில்
வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,
இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே... [ மேலும் படிக்க ]