பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
Sunday, November 5th, 2023
பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாயிரத்து 840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வெகு விரைவில் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் ச...
வரவைவிடச் செலவு அதிகம் என்பதால் சுற்றுலாத் துறைக்கு எழுதாரகை மாற்றம்?
மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ர...
|
|
|


