All posts by editor1

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது – ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றச்சாட்டு!

Friday, November 17th, 2023
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சீனாவில் அலுவலக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து – சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
வடக்கு சீனாவின் அலுவலக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Shanxi மாகாணத்தின் Luliang நகரிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தில் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டது!

Friday, November 17th, 2023
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவற்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வரை சமர்ப்பிக்க முடியும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, November 17th, 2023
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

MF இனால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது – திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சுட்டிக்காட்டு!

Friday, November 17th, 2023
சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

கடமையை சரியாக செய்யாத பொலிசார் – நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான்!

Friday, November 17th, 2023
ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்வர் சதாக் கட்டளை பிறப்பித்துள்ளார். ஏறாவூர்,... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி அதிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும் மின்சார கட்டணம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் தலைமை பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை கோப் குழு கூடாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Friday, November 17th, 2023
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் தொடர்பான பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை குறித்த குழு ஒன்றுக்கூடாது என சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, November 16th, 2023
மானுட விடியலை நேசித்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணம் ஆக்கியோருக்கு மரணமில்லை. அவர்கள் இறப்பினும் இறந்ததாக சொல்லப்படுவதில்லை,.. மாறாக,.. சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்கள்... [ மேலும் படிக்க ]

ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

Thursday, November 16th, 2023
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி பூர்த்தி செய்து ஆடை வடிவமைப்பில் தேசிய... [ மேலும் படிக்க ]