கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் திடீரென ஏற்பட்ட தீ – சில மணி நேரம் தடைப்பட்டது மின்சாரம் !
Monday, November 27th, 2023
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.
கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]