All posts by editor1

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023
நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் நீக்கப்படும் என தகவல்!

Sunday, December 3rd, 2023
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் புதிய... [ மேலும் படிக்க ]

மத்திய பாரிஸில் கத்தி தாக்குதல் – ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம்!

Sunday, December 3rd, 2023
மத்திய பாரிஸில் கத்தி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள குவாய் டி கிரெனெல்லை சுற்றி சுற்றுலா பயணிகளை... [ மேலும் படிக்க ]

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் – முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சொயலக பிரிவுக்குட்ப்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Saturday, December 2nd, 2023
........ யா/கரவெட்டி கரணவாய் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது முன்பதாக குறித்த பாடசாலையின்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பிரதான வீதியில் கோர விபத்து – இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலி!

Saturday, December 2nd, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன்... [ மேலும் படிக்க ]

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை – சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் – ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே... [ மேலும் படிக்க ]

பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் – COP28 மாநாடு இதை தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, December 2nd, 2023
காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அதற்காக தலைமைத்துவத்தை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, December 2nd, 2023
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வரி... [ மேலும் படிக்க ]