துபாயிலிருந்து நாடு திருப்பினார் ஜனாதிபதி – இலங்கையின் அர்ப்பணிப்பை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜோன் கெரிக்கு அழைப்பு!
Tuesday, December 5th, 2023
ஐக்கிய நாடுகளின்
காலநிலை மாற்ற மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு
திரும்பியுள்ளார். நேற்று (04) இரவு துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக... [ மேலும் படிக்க ]