All posts by editor1

13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை !

Friday, December 22nd, 2023
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கினார் இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

Friday, December 22nd, 2023
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரத்தை வழங்கியுள்ளார். நற்சான்று... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார மேம்பாட்டுக்காக நலத்திட்டங்களில் மட்டும் தங்கியிராது சுயதொழில் முயற்சிகளிலும் கூடுமானவரை ஈடுபட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023
பொருளாதார நிலமைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடன்களிலும் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மட்டும்  தங்கியிருக்காமல் சுயதொழில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை – பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்றது தீர்வு!

Friday, December 22nd, 2023
பூநகரி ஜெயபுரம் மக்கள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கிவந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் பயனாக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதியிடம் முற்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது – ஈ.பி.டி.பி !

Friday, December 22nd, 2023
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, December 22nd, 2023
வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான் முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல் கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு!

Friday, December 22nd, 2023
தற்போது தேர்தல் காலம் இல்லாதபடியினால் வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல்கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

பத்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் – இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்!

Friday, December 22nd, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும்  நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, December 22nd, 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு – ஜனவரி 4 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!

Friday, December 22nd, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]