All posts by editor1

தேர்தல்களை நடத்த சுமார் 20 பில்லியன் தேவை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் – இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றி!

Monday, February 12th, 2024
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி... [ மேலும் படிக்க ]

”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது – பொதுப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில்... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும்!

Monday, February 12th, 2024
சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா – சகல திணைக்களங்களினது ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும்!

Monday, February 12th, 2024
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, பிரதேச செயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல... [ மேலும் படிக்க ]

அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனம் இலங்கையில் – கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனத்தினால் ஊவா பரணகம பம்பரபன, கந்தேகும்புர, ஹலம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!.

Monday, February 12th, 2024
நாட்டில் தற்போது போதைப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!.

Monday, February 12th, 2024
வேலைகளை நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]