வாள்வெட்டுத் தாக்குதல் – கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி – 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு!
Monday, February 12th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த
வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை
பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வாள்,... [ மேலும் படிக்க ]