All posts by editor1

மின் கட்டண திருத்தம் – யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024
மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய கருத்து – இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!

Thursday, February 22nd, 2024
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர்... [ மேலும் படிக்க ]

தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிப்பு!

Thursday, February 22nd, 2024
ரஷ்யாவின் தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடைகளை விதித்துள்ளது. வர்த்தக பரிவர்த்தனைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு தடை... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 இலட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Wednesday, February 21st, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 24 இலட்சம் பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கும் பணி பெப்ரவரி 15 ஆம்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் – குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்!

Wednesday, February 21st, 2024
சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தச் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் – ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

Wednesday, February 21st, 2024
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் - அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை... [ மேலும் படிக்க ]

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!

Wednesday, February 21st, 2024
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின்... [ மேலும் படிக்க ]

இன்று “தாய்மொழி தினம் – உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழியால் பெருமிதம் கொண்டிருக்கின்றது மனித இனம்!

Wednesday, February 21st, 2024
மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமிதத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது – சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ர தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினருக்கும் சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

பாரதிபுரம் ஆடை தொழிற்சாலையை மீள இயங்க கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம்!

Wednesday, February 21st, 2024
கரைச்சி பாரதிபுரம் மேற்கு கிராம சேவகர் பிரிவில்  அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்  இன்று (21)  கரைச்சி பிரதேச செயலர் தலைமையில்... [ மேலும் படிக்க ]