மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Sunday, March 3rd, 2024
நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக்
குறைக்கும் நோக்கில் 18 வீத வற் (VAT) வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு
அமைய நிதி... [ மேலும் படிக்க ]