கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, March 16th, 2024

2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts:


ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சு ...
ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையவர் – வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆ...
ஜனாதிபதித் தேர்தல் - வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பிரதி பொல...