இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க கடமையேற்பு!
Friday, March 15th, 2024
இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று
உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
முன்பதாக காவன் ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆளணி பிரதானியும்
தேசிய பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]