பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை!
Tuesday, March 26th, 2024
பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம்
தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி... [ மேலும் படிக்க ]