இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானம்!
Tuesday, March 26th, 2024
இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி விகிதத்தை 8.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துணைநில் கடன் வசதி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 9.50 சதவீதமாக 50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிர்ணய விலைமீறி அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!
மாகாணசபையை நடத்தத் தெரியாதவர்கள் உள்ளூராட்சி அதிகாரங்களை கேட்கிறார்கள் - மக்களே சரியான பாடத்தை புகட்...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம்!
|
|
|


