All posts by editor1

கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் – ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ கணிப்பில் தகவல்!

Monday, April 1st, 2024
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது. பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி !

Monday, April 1st, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத் தொகை – பொது நிர்வாக அமைச்சு தீர்மானம்!

Monday, April 1st, 2024
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவிப்பு!

Monday, April 1st, 2024
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

Monday, April 1st, 2024
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பது குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணம் – வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2024
அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் – சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தகவல்!

Monday, April 1st, 2024
இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, April 1st, 2024
எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே... [ மேலும் படிக்க ]

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது!

Monday, April 1st, 2024
நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிந்து நள்ளிரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உதவி கேட்டு அவசர அழைப்பு – அட்டகாசம் செய்த ஆசாமி மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி நடவடிக்கை!

Monday, April 1st, 2024
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் மதுபோதையில் பொதுமக்களை தாக்கிய நபர் ஒருவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]